Kollywood News

  • Home/
  • Cine News/
  • வசூலின் உச்சத்தில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்!

வசூலின் உச்சத்தில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்!



சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியானது ‘வேலைக்காரன்’.

இப்படத்தி கதை, வசனங்கள் எல்லாமே ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.  

வசூலிலும் மாஸ் காட்டி வரும் இப்படத்தின் 11 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 7.51 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

share