Kollywood News

  • Home/
  • Cine News/
  • வேலைக்காரனை வெளியிடும் தேணாண்டாள்!

வேலைக்காரனை வெளியிடும் தேணாண்டாள்!


ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறது. அண்மையில் விஜய்யின் 'மெர்சல்' படத்தினை தயாரித்த இவர்கள் அடுத்து தனுஷின் படத்தை தயாரிக்க போவதாக தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தினை வாங்கி, செங்கல்பட்டு ஏரியாவில் படத்தை வெளியிட இருப்பதாக 24AM ஸ்டுடியோஸ் தெரிவித்துள்ளது. 

share