Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபிசிம்ஹா

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபிசிம்ஹா

வெங்கடேஷ் குமார்.ஜி இயக்கத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக அதாவது வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்கிறார். 

இலங்கை ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை சீறும் புலிகள் என்ற தலைப்பில் படமாகிறது. 

இதனிடையே, தமீழிழத் தலைவர் பிரபாகரனின் 64வது பிறந்தநாளை முன்னிட்டு சீறும் புலிகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி நிறைய படங்கள் வந்தாலும் தமிழில்உருவாகும் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

share