Kollywood News

  • Home/
  • Cine News/
  • வெற்றிமாறன் வெளியிட்ட FRIDAY AND FRIDAY படத்தின் டீசர்:

வெற்றிமாறன் வெளியிட்ட FRIDAY AND FRIDAY படத்தின் டீசர்:

வெற்றிமாறன் சமீபத்தில் ஐ.பி.சி நிறுவனம் நடத்திய குறும்பட விருது விழாவில் கலந்துக்கொண்டார். அதில் ஈழத்தமிழ் சினிமாவின் வரலாற்று தடத்தில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் முதலாவது பெருந்திரைப் படைப்பான FRIDAY AND FRIDAY திரைப்படத்தின் டீசர் திரையிட்டு கட்டப்பட்டது.

36 நொடிகளை கொண்ட இந்த டீசரில் கதையின் நாயகனிடம், காவல்துறை அதிகாரி ஒருவர் நீ எங்க இருந்து வருகிறாய் கேட்க அதற்கு நாயகன் நான் சிரிய பயங்கரவாதி என சொல்வதோடு முடிகிறது.

இந்த டீசரை பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறன் பாராட்டி வெளியிட்டுள்ளார்.
 

share