Kollywood News

  • Home/
  • Cine News/
  • பூமராங் வீடியோ பாடல் 5 மணிக்கு

பூமராங் வீடியோ பாடல் 5 மணிக்கு

இயக்குனர் ஆர்.கண்ணன்  இயக்கி  அதர்வா, மேகா ஆகாஷ் , ஆர் .ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்து மார்ச் மாதம் 1 ஆம் தேதி  வெளியாக காத்திருக்கும் படம்  பூமராங். இப்படத்தின் இசைஅமைப்பாளர் ரதன் ஆவார். இந்நேரத்தில் இப்படத்தின் பாடலான முகவியாழி என்னும்  பாடலின் வீடியோ  இன்று மாலை 5 மணிக்கு  திரு. தனுஷ்  அவர்களால் வெளியிடுகிறார்.

Read More about :

share