Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் இனைகிறார்கள் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத்

மீண்டும் இனைகிறார்கள் விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத்

        தமிழ் சினிமாவில் தனி நபர் வெற்றியை விட கூட்டணி வெற்றி பெரிதாக பேசவும் மதிக்கவும் படும். அந்த வகையில் அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இனைந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என்று மாபெரும் வெற்றியை தந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களிடம் என்றுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். 


    தெலுங்கில் வர இருக்கும் ஜெர்ஸி படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அந்த படத்தை தமிழிலும் மொழிபெயர்க்க உள்ளனர் தமிழில் பாடலை விக்னேஷ் சிவன் எழுதுவார் என்றும் கூறப்பட்டது தற்பொழுது விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதி செய்துள்ளார். ஜெர்ஸி படத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்றனர்.

Read More about :

share