Kollywood News

  • Home/
  • Cine News/
  • தல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

தல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என்று கலக்கல் படங்களை இயக்கியவர். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தான் நேற்று தல அஜித் பிறந்தநாள் காமென் டிபி-யை டுவிட்டரில் வெளியிடுவதாக இருந்தார்.

ஆனால், அவர் சொன்ன நேரத்தில் வெளியிட முடியாமல் போனது, அதற்கு விக்னேஷ் சிவன் டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு விளக்கமும் கொடுத்துள்ளார்.

நெட் இல்லாத ஒரு இடத்தில் தான் மாட்டிக்கொண்டதால், காமென் டிபி வெளியிட முடியாமல் போனது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More about :

share