Kollywood News

  • Home/
  • Cine News/
  • அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது விக்னேஷ் சிவனின் “காத்துவாக்குல இரண்டு காதல்”.....!!

அடுத்த மாத இறுதியில் தொடங்குகிறது விக்னேஷ் சிவனின் “காத்துவாக்குல இரண்டு காதல்”.....!!

நானும் ரெளடி தான் படத்தின்  மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான கூட்டணியை கையில் எடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, மற்றும் த்ரிஷா என மூவரையும் வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 

படத்தின் தலைப்பாக “காத்துவாக்குல இரண்டு காதல்” என பெயர் வைத்திருக்கிறார்கள்.. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவரவில்லை. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்த படத்தினை குறித்த செய்திகள் வெளிவர இருக்கிறது. 

share