Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராதாரவி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய விக்னேஷ் சிவன்:

ராதாரவி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய விக்னேஷ் சிவன்:

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நேற்று நயன்தாராவின் காதலரும்,இயக்குனருமான விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ராதாரவி மீது ஒரு கடுமையான பாலியல் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு அடையாளம் தெரியப்படுத்த அச்சப்பட்ட ஒரு நடிகை ராதாரவி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அவர் தன்னுடைய பெயரை கூட முன்னிலைப்படுத்த முடியாத நிலையில், ராதாரவியோ சுதந்திரமாக நடமாடி வருகிறார். மேலும் மீடூ இயக்கத்தையும் அவர் உள்நோக்கத்துடன் இழிவான முறையில் கிண்டல் செய்தார் என ட்விட்டரில் பதிவிட்டார். 

share