Kollywood News

  • Home/
  • Cine News/
  • இதற்கு தான் ஆசை பட்டார்கள் ரசிகர்கள் : தளபதி vs நயன்தாரா

இதற்கு தான் ஆசை பட்டார்கள் ரசிகர்கள் : தளபதி vs நயன்தாரா

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஆம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் இந்த படத்தின் நாயகி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்-நயன்தாரா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More about :

share