Kollywood News

  • Home/
  • Cine News/
  • மூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே?

மூன்றாவது முறையாக இணையும் விஜய்-அட்லி கூட்டணி வெற்றி பெருமா ரசிகர்களே?

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இணைந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாகவும், அனேகமாக அந்த படம் விஜய்யின் 63வது படமாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் மூன்றாவது முறையாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'சர்கார்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ளதாக தெரிகிறது, அதன் பின்னர் விஜய்-அட்லி படம் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் கூறுகின்றன.

பல இயக்குனர்கள் தளபதி’க்காக ஏற்கனவே வரிசையில் காத்திருக்கும் நிலையில் மீண்டும் அட்லிக்கு தனது படத்தை இயக்க விஜய் வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பார்ப்போம்.

Read More about :

share