Kollywood News

  • Home/
  • Cine News/
  • அட்லீயை கவனிக்க பொறுப்பில் நியமித்த விஜய்:

அட்லீயை கவனிக்க பொறுப்பில் நியமித்த விஜய்:

தெறி, மெர்சல் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்து தளபதி63 படத்தில் பணியாற்றி வருகிறார். 

இதை தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி ஹாட்ரிக் வெற்றி அடிக்க ரெடியாகிவிட்டது. ஆனால், அட்லீ கடந்த இரண்டு படங்களில் தயாரிப்பில் அதிக செலவை இழுந்துவிட்டார்.

இதனால், இந்த முறை விஜய், படத்திற்காக தன் தரப்பிலிருந்து படத்தின் பட்ஜெட்டை கவனிக்கு சிலரை பொறுப்பில் நியமித்துள்ளாராம்.

ஏனெனில் இந்த முறை மெர்சல் போல் அதிக பட்ஜெட்டிற்கு படம் சென்றுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளாராம்.
 

share