Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்.. சூர்யா.... குழப்பத்தில் அட்லீ..!!

விஜய்.. சூர்யா.... குழப்பத்தில் அட்லீ..!!


விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ’தளபதி 60’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடிவுக்கு வர உள்ள நிலையில் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் அட்லீயிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், இதே சமயத்தில் சூர்யாவிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார் அட்லீ. எஸ் 3 முடிந்ததும் உடனே இந்த கதையை தொடங்கலாம் என சூர்யா கூறிவிட்டாராம்.

விஜய்யும், சூர்யாவும் ஒரே நேரத்தில் ஓகே என கூற உச்சகட்ட குழப்பத்தில் உள்ளாராம் அட்லீ...

share