Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யால் வாழ்க்கையே மாறிப்போன பிரபல நடிகர்!

விஜய்யால் வாழ்க்கையே மாறிப்போன பிரபல நடிகர்!

விஜய் இன்று சினிமாவின் உச்சத்தில் இருக்கும் மாஸ் ஹீரோ. அவரை பாராட்டதவர்கள் இருக்க முடியாது. காரணம் அவரின் திறமை, அர்ப்பணிப்பு, உழைப்பு தான்.

அதே வேளையில் அவர் தன்னுடன் பணியாற்று சக கலைஞர்களின் திறமையை வாழ்த்தாமல் இருப்பதில்லை. போன் போட்டு சர்ப்பிரைஸ் கொடுத்துவிடுவார்.

தன்னை வைத்து படம் எடுத்தவர்கள், இயக்கியவர்கள் என எல்லோரும் தானாக உதவிகளை செய்பவர்.

சினிமாவில் பகவதி படத்தில் அவருக்கு தம்பியான நடித்தவர் ஜெய். தற்போது ஜெய் ஒரு லவ் ஹீரோவாக வலம் வருகிறார் என்றால் அது அன்று விஜய் கொடுத்த ஊக்கம் என ஜெய்யே கூறியுள்ளார்.

ஜெய்க்கு இன்று பிறந்தநாளாம். இதனால் ஜெய்யை ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

Read More about :

share