பாராட்டமாட்டேன்... அனிதா வீட்டிற்கு விஜய் சென்றது குறித்து இயக்குனர் சேரன்!


மறைந்த அனிதாவிற்காக பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் அனிதாவின் வீட்டிற்கே சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

 இதையறிந்த சேரன், தனது டுவிட்டர் பக்கத்தில், 'விஜய், அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது. பாராட்டமாட்டேன் ஏனெனில் இது உங்கள் கடமை, தொடருங்கள்' என பதிவு செய்துள்ளார்.

share