Kollywood News

  • Home/
  • Cine News/
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டா: அதிர்ச்சில் ரசிகர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டா: அதிர்ச்சில் ரசிகர்கள்

அர்ஜுன் ரெட்டி படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்துவரும் அவர், அந்த படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்று வந்ததால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இரவு பகல் பார்க்காமல் ஷூட் செய்ததால் தூக்கம் பாதித்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதால் ஷூட்டிங் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

share