Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி வெறியன்ஸ்! இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க?

தளபதி வெறியன்ஸ்! இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க?

நடிகர் விஜய்க்கு கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதில் பலருக்கும் விஜய்யை நேரில் ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்கிற எண்ணம் இருக்கத்தான் செய்யும்.

சில ரசிகர்கள் விஜய்யை பார்க்கவேண்டும் என அவரது வீட்டின் முன்பு சென்று கூட நிற்பதுண்டு.

 அப்படி இரண்டு விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய் வீட்டின் முன்பு சென்று கோவிலில் வழிபடுவது போல நின்று கும்பிட்டுள்ளனர்.

அதை போட்டோ எடுத்து ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளனர்.

Read More about :

share