Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு அஜித் பிறந்தநாளுக்காக என்ன செய்தார் பாருங்க- குவியும் லைக்ஸ்

விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு அஜித் பிறந்தநாளுக்காக என்ன செய்தார் பாருங்க- குவியும் லைக்ஸ்

விஜய்யின் தீவிர ரசிகர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் நடிகர் சாந்தனு. இவர் புதிதாக போட்ட ஒரு ட்வீட் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது தல பிறந்தநாளுக்காக சிலர் உருவாக்கிய ஒரு டிசைனை சாந்தனு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அஜித்தின் புகைப்படம் அடங்கிய டி ஷர்ட்டை விற்பனை செய்ய துவங்கியுள்ளனர் மலேசியா அஜித் ரசிகர்கள்.

அந்த டி ஷர்ட்டுகளில் கிடைக்கும் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க உள்ளார்கள் என்று சாந்தனு பதிவிட்டுள்ளார்.

Read More about :

share