Kollywood News

  • Home/
  • Cine News/
  • முதல் நாள் முதல் காட்சி போல் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்: எந்த படத்துக்கு தெரியுமா?

முதல் நாள் முதல் காட்சி போல் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்: எந்த படத்துக்கு தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லீ இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஷெட் போட்டு எடுக்கப்பட்டு வருகிறது.

மெர்சல், தெறி படங்களை இயக்கிவர் அட்லீ. விஜய்யின் பிளாக்பஸ்ட்ர் ஹிட் படங்களில் ஒன்றான தெறி படத்தை சென்னையில் வெற்றி சினிமாஸ் மீண்டும் இன்று திரையிட்டுள்ளது.

முதல் நாள் முதல் காட்சி  வெற்றி சினிமாஸ் திரைஅரங்கில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தனர்.

share