Kollywood News

  • Home/
  • Cine News/
  • சர்கார் பட வசூலை முந்திய மோகன் லாலின் படத்தின் அடுத்த சாதனை! பின்னுக்கு தள்ளி போன படங்கள் - 7 நாட்கள் லிஸ்ட் இதோ

சர்கார் பட வசூலை முந்திய மோகன் லாலின் படத்தின் அடுத்த சாதனை! பின்னுக்கு தள்ளி போன படங்கள் - 7 நாட்கள் லிஸ்ட் இதோ

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால். அவரின் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். மாஸான ரசிகர்கள் கூட்டமும் அவருக்கு உண்டு.

அண்மையில் அவரின் நடிப்பில் Lucifer படம் வெளியானது. கேரள பாக்ஸ் ஆஃபிஸில் முதல் நாள் வசூலில் சர்கார் படத்தின் வசூலான ரூ 6.60 கோடியை முந்தி ரூ6.70 கோடி வசூலித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கடந்த 7 நாட்களில் படம் ரூ 30 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதுவரை பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பெற்றுள்ள படங்களில் இப்படம் எந்த இடத்தில் இருக்கிறது என பார்க்கலாம்.

 

- Baahubali2

- Lucifer

- KayamkulamKochunni

- Pulimurugan

- Odiyan

Read More about :

share