Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜயின் இளமை ரகசியம்

தளபதி விஜயின் இளமை ரகசியம்

நடிகர் விஜய் இந்த வயதிலும் மிகவும் பிட்டாக உடலை வைத்திருப்பது பற்றி பலரும் ஆச்சர்யப்படுவதுண்டு. ஆரம்பகாலத்தில் இருந்தது போலவே அவர் இப்போதும் திரையில் இளமையாகவே காட்சியளிக்கிறார்,

விஜய் இப்படி பிட்டாக இருக்க என்ன காரணம் என நடிகர் ஜீ.வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார், "விஜய் என்னிடம் டகூறியது... அவர் எப்போதும் டின்னர் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடுவார். மாலை 6 அல்லது 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுவார். லேட்டாக சாப்பிடுவதில்லை. மேலும் லைட்டாக ரன்னிங் போன்ற ஒர்க்அவுட் எப்போதும் இருக்கவேண்டும்" என ஜீ.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

Read More about :

share