Kollywood News

  • Home/
  • Cine News/
  • யுவன் இளையராஜா'வுடன் இணையும் விஜய்சேதுபதி

யுவன் இளையராஜா'வுடன் இணையும் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மூன்று வெற்றி படங்களை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளம் இசைஞானி யுவன்ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ளார். இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

share