Kollywood News

  • Home/
  • Cine News/
  • மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’பட ரிலீஸ் தேதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’பட ரிலீஸ் தேதி

இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் (நவம்பர்) 16-ம் தேதி ‘சீதக்காதி’ படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடைய 25-வது படம் இது.

Read More about :

share