Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதியை விரைவில் கைது செய்ய வேண்டும்:

விஜய் சேதுபதியை விரைவில் கைது செய்ய வேண்டும்:

சூப்பர் டீலக்ஸ் படம் சமிபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் திருநங்கையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். 

படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தி நடித்த விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என திருநங்கைகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த படத்தில் திருநங்கையாக நடித்து விஜய் சேதுபதி புடவை கட்டிக்கொண்டு வீட்டுக்குச் செல்வது போன்ற குற்றச்செயல்கள் கொண்ட காட்சி அமைத்து இருந்தது. இது திருநங்கைகளின் மனதை புண்படுத்துவதாக மிருணாலினி, கோவை சில்கி பிரேமா, கல்கி சுப்ரமணியம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

share