Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்சேதுபதியுடன் இவரா??

விஜய்சேதுபதியுடன் இவரா??

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான SP. ஜகந்நாதன்  மிகவும் கவனிக்கத்தக்க வகையில் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த இயற்க்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பையும் வணிக ரீதியாக நல்ல வசூலையும் அள்ளி தந்த படங்கள். அந்த வரிசையில் தற்பொழுது லாபம் என்ற படத்தை இயக்கப்போவதாக இணையத்தில் படக்குழு அறிவித்துள்ளது. புறம்போக்கு படத்திற்கு பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மீண்டும் லாபம் படத்தை இயக்கவுள்ளார் இந்த படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் படத்தின் பூஜை முடிந்து படக்குழு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டது.

Read More about :

share