Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்க்கு அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை

விஜய்க்கு அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை

அட்லீ இயக்கிவரும் புதிய படம் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய படம். விஜய்யின் 63வது படமாக அமைந்துள்ள இக்கதையில் முதன்முதலாக தளபதி ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார்.

இடையில் படத்தின் கதைக்கு சில பிரச்சனைகள் எல்லாம் வந்தது, ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே படம் குறித்து எந்த ஒரு பெரிய அப்டேட்டும் இல்லை.

இந்த நேரத்தில் விஜய்யின் 63வது படத்தில் அவருக்கு அக்காவாக பிரபல நடிகை தேவதர்ஷினி நடிக்கிறாராம்.

இதுவரை 5 நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக விஜய்யின் காமெடி படத்தில் அமோகமாக இருக்கும் என கூறியுள்ளார்.

Read More about :

share