Kollywood News

  • Home/
  • Cine News/
  • "DD" என்ற திவ்யதர்ஷினியின் ஆசை நிறைவேறுமா...!!!!!

"DD" என்ற திவ்யதர்ஷினியின் ஆசை நிறைவேறுமா...!!!!!

"DD" என்ற திவ்யதர்ஷினியின் ஆசை நிறைவேறுமா...!!!!!:
             சின்னத்திரையில் நம் மனம் கவர்ந்த தொகுப்பாளர்களில் முக்கியமானவர் "DD" என்ற திவ்ய தர்ஷினி. அவர் சிறுவயது முதலே நிகழ்ச்சி தொகுப்பாளராக அனைவரையும் கவர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது தொகுப்பாளர் பணியை தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்தன. இது குறித்து அவரிடம் பேசிய போது திவ்ய தர்ஷினி கூறியது "என்னுடைய கடைசி Interview அஜித் சார் கூட இருந்தால் நன்றாக இருக்கும்" என திவ்ய தர்ஷினி தெரிவித்தார்.திவ்ய தர்ஷினி ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்...

Read More about :

share