Kollywood News

  • Home/
  • Cine News/
  • தளபதி விஜய் அனுப்பிய மெசேஜ் - மெர்சலான இளம் நடிகர்

தளபதி விஜய் அனுப்பிய மெசேஜ் - மெர்சலான இளம் நடிகர்

ஒரு புதுமுக நடிகரின் படம் ஹிட் ஆனாலும் கூட அவர்களுக்கு போன் செய்து வாழ்த்துபவர் நடிகர் விஜய். சினிமாத்துறையில் மற்ற நடிகர்களையும் ஊக்குவிக்கவும் செய்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடிகர் சாந்தனு ஹீரோவாக நடிக்கும் படம் நேற்று துவங்கியது. இதற்கு இராவணகோட்டம் என பெயர் வைத்துள்ளனர்.

அதை கேட்ட நடிகர் விஜய், "வாழ்த்துக்கள் நண்பா.. டைட்டில் செம..!" என வாழ்த்தினராம். அதை பார்த்து மெர்சல் ஆயிட்டேன் என சாந்தனு ட்விட்டரில் கூறியுள்ளார்.

Read More about :

share