Exclusive: ’விஜய் 62’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...



விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியானது ‘மெர்சல்’. மெர்சல் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆன நிலையில் அடுத்த படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார் விஜய்.

விஜ்ய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ். இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

கலை இயக்குனராக சந்தானம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆயிரத்தில் ஓருவன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



share