Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய்க்காக மெகா ஸ்டார் படத்தில் இருந்து விலகிய ஏ ஆர் ரகுமான்..??

விஜய்க்காக மெகா ஸ்டார் படத்தில் இருந்து விலகிய ஏ ஆர் ரகுமான்..??


'மெர்சல்' படத்தினை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகிறது. இந்நிலையில் தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் 'ஸ்யே ரா நரசிம்ஹா ரெட்டி' என்ற மெகா பட்ஜெட் படத்தில் இருந்து விலகியுள்ளார். 

நேரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, விஜய்62 படத்தை ஒப்புக்கொள்வதற்காகதான் ரகுமான் சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்று தற்போது பேசப்படுகிறது. 

share