விஜயகாந்திற்கு பிடிவாரண்ட்... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!சினிமாவில் ஆரம்பித்து அரசியல் களம் வரை அதிரடியாகவும் தைரியமாகவும் பல முடிவுகளை எடுத்து வெற்றி காண்பர் விஜய்காந்த். 

2013-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழங்கில் விஜயகாந்த் இதுவரை ஆஜராகாமல் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார், இதனால் இன்று இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

share