Kollywood News

  • Home/
  • Cine News/
  • சென்னை திரும்பினார் விஜயகாந்த்

சென்னை திரும்பினார் விஜயகாந்த்

                 தே.மு.தி.க கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தனது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்த கேப்டன் விஜயகாந்த் இன்று நலமுடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவர் புல்வாமா தீவிரவாதிகளின் தாக்குதல்களை கண்டித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நலமுடன் இருக்கிறார் என்றும், கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்பார் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்பொழுது மேடை பிரச்சாரங்களில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் முழுவீச்சாக செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read More about :

share