Kollywood News

  • Home/
  • Cine News/
  • சேதுபதியின் அடுத்த அதிரடி "ஆண்டவன் கட்டளை” மார்ச் - 8 முதல்!!

சேதுபதியின் அடுத்த அதிரடி "ஆண்டவன் கட்டளை” மார்ச் - 8 முதல்!!


இப்போதைக்கு அதிக படத்தை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதி மட்டும் தான். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு வெற்றி படிக்கட்டை தூக்கி வைத்தார் விஜய் சேதுபதி.

சில நாட்களுக்கு முன் வெளியான சேதுபதி படமும் பாக்ஸ் ஆபீஸில் கலெக்‌ஷனை அள்ள ஏக சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி. காக்கா முட்டை இயக்குனருடன் கை கோர்த்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்ததாக ”ஆண்டவன் கட்டளை” என்னும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மார்ச் மாதம் 8 ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பினை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் படக்குழுவினர். மார்ச் மாதத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் "இறைவி"  மற்றும் "காதலும் கடந்து போகும்" படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

share