Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனது பிறந்த நாளில் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்த விஜய் சேதுபதி..!!

தனது பிறந்த நாளில் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்த விஜய் சேதுபதி..!!


தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் ஒருவர் என்றால் அவர் விஜய் சேதுபதி மட்டும் தான். தற்போது ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் கருப்பன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி தனது படக்குழுவினருடன் 39 வது பிறந்த நாளை கொண்டாடினார். 

தனது செலவில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்துள்ளார் விஜய் சேதுபதி..

share