Kollywood News

  • Home/
  • Cine News/
  • காமெடி கலந்த கேங்க்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி!

காமெடி கலந்த கேங்க்ஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி!



கருப்பன், 96 என அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. கருப்பன் படப்பிடிப்பு முடிவடைந்தது, 96 படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தினை தொடர்ந்து இதற்கு தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. 

இது ஒரு காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கிறதாம். யோகி பாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். முன்னனி நாயகி ஒருவர் படத்தின் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் பாரீசில் நடைபெறவிருக்கிறதாம். இப்படத்தின் மூலம் முதல் முறையாக வெளிநாடு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

share