Kollywood News

  • Home/
  • Cine News/
  • தாதாவாக ’விஜய் சேதுபதி’ .... உருவாகிறது எண்கவுண்டர் கதை...!!

தாதாவாக ’விஜய் சேதுபதி’ .... உருவாகிறது எண்கவுண்டர் கதை...!!



புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கும் படத்தில் தாதாவாக நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தை மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார் சசிகாந்த். இவர் மாதவன் நடிப்பில் உருவான ‘இறுதி சுற்று’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இப்படத்தில் போலிஸ் எண்கவுண்டர் ஆபீசராக மாதவன் நடிக்கவிருக்கிறாராம். மேலும், இந்த படத்திற்கு ’விக்ரம்-வேதா’ என டைட்டில் வைத்துள்ளனர். 

விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.. முதல் முறையாக விஜய் சேதுபதி தாதா கெட்-அப் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது...

share