Kollywood News

  • Home/
  • Cine News/
  • அரசியலில் இறங்கும் விஜய் சேதுபதி..!!

அரசியலில் இறங்கும் விஜய் சேதுபதி..!!



வா டீல் படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்க விஜய் சேதுபதி நடிக்க உருவாக இருக்கிறது “றெக்க”. முதல் முறையாக லெட்சுமி மேனனுடன் ஜோடி சேருகிறார் விஜய் சேதுபதி.

மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு வழக்கறிஞராக நடிக்கிறாராம். மேலும் இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக உருவாக இருக்கிறதாம்.

ஒரு அரசியல்வாதி முகத்தையும் இதில் காட்டவிருக்கிறார் விஜய் சேதுபதி. இதை உறுதிப்படுத்தும் வகையில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அரசியல்வாதி மாதிரியான ஒரு தோற்றத்தில் வந்தார் விஜய் சேதுபதி.

share