Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க செய்த சீதக்காதி அய்யா யார்..!

ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க செய்த சீதக்காதி அய்யா யார்..!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்ட 5 முக்கிய கதாநாயகிகள் நடித்துள்ளநர்.

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது திரைப்படமான ‘சீதக்காதி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.20ம் தேதி ரிலீசாகவுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியுள்ளது. இதில், அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

டிரைலர் வெளியாகிய ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது.

இப்படி, கெத்தான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் மக்கள் செல்வனுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடம் இருந்தும் பாராட்டு குவிகிறது.

Read More about :

share