Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா...

விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா...



விஜய் சேதுபதி தற்போது கே வி ஆனந்த் இயக்கத்தில் கவண் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை முடித்ததும் ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் பஹத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். மேலும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..

share