Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி

விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி

60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த நாகிரெட்டியின் விஜயா புரொடக் ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்குகிறது. ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இது ஒரு பக்கா கமர்ஷியல் மாஸ் படம் என்று விஜய் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More about :

share