Kollywood News

  • Home/
  • Cine News/
  • சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியை இயக்கும் இயக்குனர்..

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் சேதுபதியை இயக்கும் இயக்குனர்..



சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மான் கராத்தே’ படத்தினை இயக்கியவர் திருக்குமரன். இவர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த செய்தியை திருக்குமரன் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ”எப்போதுமே என்னுடைய கதைக்கான நாயகனை தேர்வு செய்வது என்னுடைய குருநாதர் ஏ ஆர் முருகதாஸ் மட்டுமே. அதேபோல், இக்கதைக்கான நாயகனாக விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்தார். விஜய் சேதுபதியிடம் கதையை கூறியிருக்கிறேன். 

அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

share