சூப்பர் டீலக்ஸில் ‘ஷில்பா’வாக கலக்கும் விஜய் சேதுபதி!



ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜ் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, காயத்ரி, பகத் பாசில், மிஸ்கின், நதியா என திரையுலக நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர்.

ஷில்பா என்ற பெண் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். விஜய் சேதுபதி பெண் வேடத்தில் இருக்கும்படியான அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

share