Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதி-த்ரிஷா இணையும் ‘96’...

விஜய் சேதுபதி-த்ரிஷா இணையும் ‘96’...



விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணையும் புதிய படத்திற்கு ‘96’ என டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தினை இயக்குகிறார் பிரேம் குமார்.

படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்க்கும்போது அனேகமாக இது ஒரு ரோட் மூவியாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

share