Kollywood News

  • Home/
  • Cine News/
  • விக்ரமின் அடுத்த அறிவிப்பு

விக்ரமின் அடுத்த அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் விக்ரமும் ஒருவர். தன் அசத்திய நடிப்பாற்றலால் பல ரசிகர்களை கவர்ந்தவர். அவர் தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மஹாவீர் கர்ணா என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அதன் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியது. பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து 30 அடி தேரானது படப்பிடிப்பிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களும் சில ஹாலிவுட் கலைஞர்களும் இனைந்து படம் உருவாகும் என்பது படக்குழுவின் அறிவிப்பு.

Read More about :

share