Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'துருவ நட்சத்திரம்' அப்டேட்ஸ்

'துருவ நட்சத்திரம்' அப்டேட்ஸ்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. 

இதனையடுத்து, இன்னும் சில நாட்களில் இந்த படத்திற்குரிய சில டீசர்கள் வெளியிடப்படவுள்ளது என்றும், ஏற்கனவே அறிவித்திருந்த இப்படத்தின் 'ஒரு மனம்' சிங்கிள் டிராக்கும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாகவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Read More about :

share