Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஹிருத்திக் ரோஷனுக்கு பிடித்த வேதா விஜய்சேதுபதி

ஹிருத்திக் ரோஷனுக்கு பிடித்த வேதா விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் கடின உழைப்பினால் உயர்ந்த நடிகர்களில் ஒருவர் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி.

இந்த தருணத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு பாலிவுட் திரையுலகம் வரை பேசப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை வந்த ஹிருத்திக் ரோஷன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, 'தனக்கு தமிழில் மிகவும் பிடித்த படம் 'விக்ரம் வேதா' என்று கூறியுள்ளார். அதேபோல் தனது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை எப்போதும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Read More about :

share