Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரெஞ்சு படத்தின் தழுவலா விக்ரமின் படம்?

பிரெஞ்சு படத்தின் தழுவலா விக்ரமின் படம்?

                          விக்ரம் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராக இருக்கும் படம் "கடாரம்கொண்டான்". படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் அவரின் மகள் அக்ஷராஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் "கடாரம் கொண்டான்" படம் பிரெஞ்சு படமான "பாயிண்ட் பிளாக் " படத்தின் தழுவல் என்ற சலசலப்பு அதிகமாக கேட்கிறது அனால்; படம் வெளிவந்த பிறகு தான் நமக்கு தெரியும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

Read More about :

share