Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணையும் ‘விக்ரம் வேதா’..!!

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணையும் ‘விக்ரம் வேதா’..!!



விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணையும் புதிய படத்திற்கு ‘விக்ரம் வேதா’ என டைட்டில் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவிருக்கிறது.

புஷ்கர் - காயத்ரி இயக்கும் இப்படத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும் கலக்க வருகிறார்கள் என கூறப்படுகிறது. முழுக்க முழுக்க அதிரடி திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் நடிகை வரலட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

share