Kollywood News

  • Home/
  • Cine News/
  • உலக திரைப்பட விழாவில் விக்ரம் வேதா!

உலக திரைப்பட விழாவில் விக்ரம் வேதா!



விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளிவந்தது ‘விக்ரம் வேதா’. இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. 

இந்நிலையில் உலக திரைப்பட விழாவிலே மிக பிரபலமாக பேசப்படும் டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது.

 இவ்விழாவில் குறிப்பட்ட சில தமிழ் படங்கள் மட்டுமே இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மேலும் பெருமையை அடைந்துள்ள இப்படம், இந்த விழாவில் திரையிடப்படுவதால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது

share