Kollywood News

  • Home/
  • Cine News/
  • தனுஷின் ‘வி ஐ பி - 2’ல் கலந்து கொண்ட சமுத்திரகனி...

தனுஷின் ‘வி ஐ பி - 2’ல் கலந்து கொண்ட சமுத்திரகனி...


சமுத்திரக்கனி தற்போது அரசியல் பின்னணியில் ‘தொண்டன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பினை முடித்த சமுத்திரக்கனி ‘வேலையில்லா பட்டதாரி-2’ படக்குழுவோடு இணைந்துள்ளார். 

வேலையில்லா பட்டதாரி படத்தில் சமுத்திரகனிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதேபோல், இரண்டாம் பாகத்திலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிக்கவிருக்கிறாராம் இவர்.

share